யா/மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தின் 2019ம் ஆண்டின் 03ம் நாள் கல்விச் சுற்றுலா..!

2019 ம் ஆண்டின் 03ம் நாள் கல்விச்சுற்றுலா அனுராதபுரம் மற்றும் மலையகத்தின் பகுதிகளுக்கு பங்குனி  01,02,03,04 ம் திகதிகளில் அதிபர் ஆசிரியர் பெற்றோருடன் மாணவர்களுமாக சென்றுவந்தனர்.   இதற்கான ஒரு பேரூந்தின் கட்டணத்தினை (80000/-) கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் வழங்கியிருந்தது. கல்விச்சுற்றுலா பயனுள்ளதாக அமைந்திருந்தது. இறைவனுக்கும் உதவி புரிந்த அனைவருக்கும் எமது நன்றிகள்.

 
Share:

No comments:

Post a Comment