காவடிக்கந்தன் என்று போற்றி வழிபடும் மாதகல் நுணசை முருகன் ஆலயத்தின் தீர்த்தத்திருவிழா நிகழ்வுகள்..!

காவடிக்கந்தன் என்று போற்றி வழிபடும் மாதகல் நுணசையம்பதியானின் இரதோற்சவம் இன்றுபக்தி பூர்வமாக நிகழ்ந்தேறியது. நூற்றுக்கணக்கான அடியவர்கள் காவடிகள் எடுத்தும்,அங்கப்பிரதட்டை செய்தும் தமது நேர்த்திகளை நிறைவு செய்தனர்.

மாதகல் நுணசை முருகமூர்த்தி தேவஸ்தானம் விகாரி வருஷ மஹோற்சவ விஞ்ஞாபனமும்.

தெற்கு ராஜகோபுர கும்பாபிசேக நிகழ்வுகள்

Share:

No comments:

Post a Comment