பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 15ஆவது வருடாந்த விளையாட்டுப் போட்டி அழைப்பிதழ்..!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 15 ஆவது வருடாந்த விளையாட்டு விழா 30-06-2019 அன்று காலை 09.00மணியளவில் ஆரம்பமாகும். 

பிரான்ஸ் நாட்டில் வாழும்   மாதகல் மக்கள் அனைவரையும் அன்புடன் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தினர் அழைக்கின்றனர்.Share:

No comments:

Post a Comment