பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் விக்னேஸ்வரா பாடசாலையின் நூற்றாண்டு விழாவின் செலவினையொட்டி அனுப்பிய..!

 ஐந்து இலட்சத்து இருபத்தையாயிரம்  ரூபாவினை [5,25,000]  இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் திரு சஞ்சீவன் [சீலன்] அவர்கள் 09-03-19 அன்று விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் செல்வி சுலோசனா அவர்களிடம் வழங்கினார்.

Share:

No comments:

Post a Comment