திருமதி.நடாராஜா பராசத்தி

…::மரண அறிவித்தல்::…

திருமதி.நடாராஜா பராசத்தி 


யாழ்.மாதகல் காஞ்சிபுரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடாராஜா பராசத்தி அவர்கள் (25-03-2019) திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 

  அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று மாதகல் வடக்கு, காஞ்சிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 12:00 மணியளவில் மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்..


  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் 
              ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

                                     

தகவல்

குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment