திரு .சண்முகம் சர்வதமணன்

…::மரண அறிவித்தல்::…


திரு . சண்முகம் சர்வதமணன்

யாழ்.காரைநகரை பிறப்பிடமாகவும் மாதகல் விபுலானந்தர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட  சண்முகம் சர்வதமணன் அவர்கள் 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-03-2019 திங்கட்கிழமை அன்று 
 மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர்,
 மாதகல் போதி இந்து மயானத்தில்  பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
Share:

No comments:

Post a Comment