திருமதி. மேரி ராணி சந்தியாப்பிள்ளை "பபா"

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு

1944 - யூலை - 31

இறப்பு

09 - மார்ச் - 2017

திருமதி. மேரி ராணி சந்தியாப்பிள்ளை "பபா"

யாழ்.குருநகரைப் பிறப்பிடமாகவும், மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ராணி சந்தியாப்பிள்ளை அவர்கள் (09-03-2019) சனிக்கிழமை அன்று இறைபாதம் நாடிச் சென்றடைந்துள்ளார்.
 
  11 - 03 - 2019ல் மாதகல் புனித தொம்மையப்பர் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு அதன் பின்னர் நல்லடக்கம் இடம்பெறும்.
  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் 
              ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                                          தகவல்
                                     குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment