…::நிலைவாழ்வின் நிறைவில் ஓராண்டு::… அமரர்.மரியதாஸ் லூட்ஸ் டிம்சி

…::நிலைவாழ்வின் மகிழ்வினில் 31ம் நாள்::… 
    அமரர்.மரியதாஸ் லூட்ஸ் டிம்சி

…::மரண அறிவித்தல்::…

அன்னையின் மடியில் : 28/06/1975
                                                                                                     இறைவன் மடியில் : 06/04/2018

அமரர்.மரியதாஸ் லூட்ஸ்டிம்சி
யாழ். மாதகல் கனால் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  மரியதாஸ் லூட்ஸ்டிம்சி அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (06/04/2018 ) இறைவனடி சேர்ந்துள்ளார் 
நல்லடக்கம் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்


Share:

No comments:

Post a Comment