திருமதி கந்தசாமி மனோன்மணி

…::மரண அறிவித்தல்::…


திருமதி கந்தசாமி மனோன்மணி

யாழ் காயா வீதி வடலியடைப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் விபுலானந்தர் வீதி மாதகலை புகுந்த இடமாகவும் கொண்ட கந்தசாமி மனோன்மணி அவர்கள் 01-04-2019 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் அகத்தியர் கந்தசாமியின் அன்பு மனைவியும் காலஞ் சென்றவர்களான மாணிக்கம் – நாகம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும் காலஞ்சென்றவர்களான அகத்தியர் – கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும் பிரசன்னாவின் பாசமிகு தாயாரும் ஜசிந்தாவின் அன்பு மாமியாரும் குணசிங்கம், காலஞ்சென்ற கனகம்மா, மற்றும் கனகலிங்கம் இராசம்மா, கனகாம்பிகை, துரைசிங்கம், சற்குணசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் கனகாம்பிகை, இராசலிங்கம், மகேந்திரன், புவனேந்திரராசா ஆகியோரின் மைத்துனியும் நாகராசா, விக்கி னேஸ்வரராசா, காலஞ்சென்ற சிறீஸ்கந்தராசா, மற்றும் பஞ்சாட்சரதேவி ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும் ஆவார்.


அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (02.04.2019) செவ்வாய்க் கிழமை மு.ப. 11.00 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தகனக்கிரியைக்காக விளாவெளி இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும். 

இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

தகவல்
குடும்பத்தினர்.
முகவரி
வடலியடைப்பு,பண்டத்தரிப்பு
தொடர்பு இலக்கம்-  077 351 0027 

Share:

No comments:

Post a Comment