யா மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தின் க.பொ.த(சாத) 2018 பெருபேறுகள்…!

க.பொ.த(சா/த) 2018 உயர்தரப் பரீட்சையில் தோற்றி எமது பாடசாலைக்கும் எமது மாதகல் கிராமத்திற்கும் பெருமை தேடித் தந்த எம் மாணவச் செல்வங்களை வாழ்த்தி நிக்கின்றோம். இவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்கள், பெற்றோர் அனைவருக்கும் எம் இணையம் சார்பாக வாழ்த்தி பாராட்டுகின்றோம்…
Share:

No comments:

Post a Comment