பெண்ணின் விடியலே எம் மண்ணின் எழுச்சி..!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சர்வதேச மகளீர் தின எழுச்சி மாநாடு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாதகல் பெண் சாதனையாளர் மா.செல்வநாயகி மற்றும் வா. சிவனேஸ்வரியால் மகளிர் தினத்தை முன்னிட்டு 09.02.2019 அன்று மாதகலில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 
Share:

No comments:

Post a Comment