மாதகல் பாணாக வெட்டி அருள்மிகு ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் 12ம் உற்சவத்தின் தீர்த்தத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது..!


  மகோற்சவ 07ம் நாள் இரவு உற்சவத்தில் எம்பெருமான் மஞ்சரதத்தில் உலாவரும் காட்சி..
10.03.2019 அன்று கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.
மாதகல் பாணாகவெட்டி அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம் விளம்பி வருஷம் 2019ஆம் ஆண்டு மஹோற்சவப் பெருவிழா.

Share:

No comments:

Post a Comment