யா/மாதகல் நுணசை வித்தியாலய பழைய மாணவனும் ஜேர்மனியில் வசிப்பவருமான திரு.பூ.அன்பழகன் அவர்கள் எமது பாடசாலையின்..!

விளையாட்டுப்போட்டி நிகழ்வுக்கு வழங்கிய தேவையான பொருட்கள். 

அன்பளிப்புச் செய்த திரு.அன்பழகன் பூபாலசிங்கம் அவருக்கு எமது பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


Share:

No comments:

Post a Comment