யா/ மாதகல் நுணசை வித்தியாலய வருடாந்த பரிசளிப்புவிழாவும், ஸ்தாபகர் தினமும்..!

யா/ மாதகல் நுணசை வித்தியாலய வருடாந்த பரிசளிப்புவிழாவும், ஸ்தாபகர் தினமும் இடம் பெற்றது. சிறப்பு விருந்தினராக பழைய மாணவனும் தற்போது ஜேர்மனியில் வசிப்பவருமாகிய திரு.அன்பழகன் பூபாலசிங்கம் அவர்கள்  கலந்து சிறப்பித்தார்.
Share:

No comments:

Post a Comment