எம் மாதகல் மண்ணைச் சேர்ந்த சிறுவனான விபுலன் புவனேஸ்வரன் என்பவர், தாம் வசித்து வரும் பிரான்ஸ் நாட்டில்..!

எம் மாதகல் மண்ணைச் சேர்ந்த சிறுவனான  விபுலன் புவனேஸ்வரன் என்பவர், தாம் வசித்து வரும் பிரான்ஸ் நாட்டில் 15/03/2019 அன்று எமது புவியின் வளிமண்டலத்தை காக்குமுகமாக தம்முடன் பயின்று வரும் மற்றைய மாணவர்களையும் ஒருங்கிணைத்து ஓர் ஊர்வலத்தினை வழிநடத்தியுள்ளார்.


இவர்களது குறிக்கோளானது மனிதர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும். மனிதன் தனது பொறுப்பற்ற செயல்களால் எமது பொக்கிஷமான பூமிதனை நாசம் செய்கிறான். இதனால் வளிமண்டல மாசு ,காலநிலை மாற்றம் போன்ற பாரிய பிரச்சினைகளை நாம் எதிர் கொள்கின்றோம். 
நாளைய உலகம் நம் இளைஞர் கையிலே என்பதை நன்கு உணர்ந்து விபுலன் தம் சிறு வயதிலே இவ் ஆர்ப்பாட்டத்தை தலைமை தாங்கியுள்ளார்.

இவரது இப் புதிய சிந்தனையை நாம் வரவேற்று அவர் தம்மை ஈன்றோரை மட்டுமல்லாது நம் மண்ணையும் பெருமைப்படுத்தும் முகமாக பல முயற்சிகளை முன்னெடுக்க நம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

Climat : des jeunes font grève pour les "Fridays for future"

Des centaines d'étudiants prévoient de faire grève, vendredi 15 mars pour le climat.


Pourquoi étudier pour un futur qui n'existera plus ? Des jeunes estiment que les adultes ont failli à leurs responsabilités et ont décidé de faire grève tous les vendredis pour protéger la planète. Vipulan Puvaneswaran est l'un des ambassadeurs de l'association Little Citizens For Climate. " Le principal projet que j’essaie de développe, avec l’aide de l’association caritative du lycée « Interact Hoche », c’est un menu végétarien par semaine pour tous. Je milite pour un repas végétarien par semaine pour tous. J'ai interrogé justement les élèves de ma classe, et eux sont plutôt d'accord. Le plus dur est le côté administratif", déplore le jeune garçon. Vipulan a converti sa mère au végétarisme.
Manifestations et sit-in


Avec quelques amis, Vipulan organise une marche ce vendredi 15 mars à Marly-le-Roi, la ville où il habite. Il rejoindra la mobilisation à Paris l’après-midi, dans le cadre de la grève scolaire mondiale. "On va se regrouper devant le lycée, puis la gare et ensuite on va à la mairie pour remettre une lettre et faire un sit-in", explique le militant. Son modèle est évidemment Greta Thunberg, adolescente suédoise de 16 ans qui a fait un discours marquant à la Conférence de l’ONU sur le climat (COP 24), et que Vipulan a pu rencontrer lors de la marche du 22 février à Paris. Le mouvement a pris en Belgique, en Allemagne ou en Suisse. "Fridays for future", l'initiative lancée par cette jeune Suédoise est désormais en train de gagner la France. Les militants se considèrent comme la première génération à réagir et peut-être la dernière à pouvoir faire quelque chose.

francetvinfo










Share:

No comments:

Post a Comment