திருமதி புவனேஸ்வரி அமிர்தானந்தம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு27 OCT 1928
இறப்பு20 FEB 2019

திருமதி . புவனேஸ்வரி அமிர்தானந்தம்

யாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி அமிர்தானந்தம் அவர்கள் 20-02-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், பராசக்தி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற ஐயாத்துரை, தையல்நாயகி தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற அமிர்தானந்தம் அவர்களின் அருமை மனைவியும்,
பத்மாசனி(லண்டன்), சத்தியபாமா(லண்டன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
கணேசலிங்கம்(சிங்கப்பூர்), சச்சிதானந்தம்(சிங்கப்பூர்), சிவக்கொழுந்து(சிங்கப்பூர்), சிவஞானேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
ராஜேந்திரன்(லண்டன்), நாகேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அருமை மாமியாரும்,
லோகேஸ்(சிங்கப்பூர்), சரஸ்வதி(சிங்கப்பூர்), நல்லம்மா(சிங்கப்பூர்), சிவநாதன்(ஆவுஸ்திரேலியா), வள்ளிநாயகி(கனடா), காலஞ்சென்ற சுப்பிரமணியம், வேதவல்லி, பாஸ்கரன், கிருபாகரன், Dr. பதமாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துளசி(லண்டன்) அவர்களின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
நேரம் Wednesday, 06 Mar 2019 12:30 PM - 2:45 PM
இடம் Kings Banqueting Suite Blackberry Ln, Coventry CV2 3JW, UK
தகனம்
நேரம் Wednesday, 06 Mar 2019 3:30 PM - 4:30 PM
இடம் Heart of England Crematorium Eastboro Way, Nuneaton CV11 6WZ, UK

தொடர்புகளுக்கு

கிரியை
துளசி Mobile : +447821294749
ராஜேந்திரன்Mobile : +447879994616
நாகேந்திரன்Mobile : +447578707491
Share:

No comments:

Post a Comment