…::துயர் பகிர்வோம்::… அமரர்.இம்மானுவல் சிசில் சந்திரசேகரா (சின்னத்தம்பி)

…::மரண அறிவித்தல்::…


பிறப்பு : 24 JAN 1918
இறப்பு : 08 FEB 2019

             திரு இம்மானுவேல் சிசில் சந்திரசேகரா
இளைப்பாறிய இலங்கை வங்கி உத்தியோகத்தா்
வயது 101


யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இம்மானுவேல் சிசில் சந்திரசேகரா அவா்கள் 08-02-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து சந்திரசேகரா, விக்டோரியா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி கபிரியேல் தோமஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மேரி சவேரியா மங்கையற்கரசி அவா்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற இரத்தினேஸ்வரிசேவியா்(லண்டன்), ரவீந்திரன் சந்திரசேகரா(லண்டன்), பிலேந்திரன் சந்திரசேகரா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரான்சிஸ் சேவியா்(லண்டன்), யூலியட் சந்திரசேகரா(லண்டன்), றூபராணி சந்திரசேகரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அகஸ்ரின் சந்திரசேகரா, பிளெஸ்ஸம் ஜோசப், விக்டா் சந்திரசேகரா மற்றும் புஸ்பம் ராஜேந்திரன்(கனடா), காலஞ்சென்ற அல்போன்ஸ் சந்திரசேகரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான முத்துராஜா தோமஸ், இராஜேந்திரன் தோமஸ், மனோன்மணி தோமஸ் ஆகியோரின் மைத்துனரும்,
ஜெனி அல்போன்ஸ்(கொழும்பு), ஜெசி தேவராஜன்(லண்டன்), ஜெரீ சேவியா்(லண்டன்), போஷியா சந்திரசேகரா(லண்டன்), அன்ரோனியா சந்திரசேகரா(லண்டன்), அன்ரனி யஸ்மன் சந்திரசேகரா(லண்டன்), ஆன் சிசிலியா சந்திரசேகரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
நெட்ரலியா ஷிதா் அல்போன்ஸ், சன்ரெல் தேவராஜன்(லண்டன்), சன்ஜஸ் தேவராஜன்(லண்டன்), ஷபேரா தேவராஜன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 16-02-2019 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் புனித அந்தோணியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித அந்தோணியார் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
முகவரி: அந்தோணியார் கோவில் வீதி, மாதகல், யாழ்ப்பாணம் தொடர்புகளுக்கு ரவி சந்திரசேகரா - மகன் Mobile: +94774532699 பிலேந்திரன் சந்திரசேகரா - மகன் Mobile : +447869151473 ஜெனி அல்போன்ஸ் - பேத்தி Mobile : +94775442408
வீடு : + 94212252394

Share:

No comments:

Post a Comment