…::துயர் பகிர்வோம்::… திரு சிவஞானம் சிவகுமார்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 26 OCT 1983
இறப்பு : 15 FEB 2019

                 திரு சிவஞானம் சிவகுமார் 


யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் சிவகுமார் அவர்கள் 15-02-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிவஞானம், காலஞ்சென்ற சந்திரகாந்தா(சந்திரா) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நந்தகுமாரி, விக்கினேஸ்வரி(நோர்வே), சிவச்சந்திரன்(ஜேர்மனி), திருமால், செல்வறாஜி(மாதகல்), சோபிகா(மாதகல்), ஈஸ்வரி(ஜேர்மனி), செந்தூரன்(மாதகல்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாளன்(நோர்வே), சுகந்தன்(சுவிஸ்), விஜயகுமார்(மாதகல்), மோகனதாஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தரணி, சஜானி, தாரங்கி, கிஷாந், சீரன், சுஜித், சீர்விழி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


செந்தூரன்     Mobile : +94765446862                                                                     

Share:

No comments:

Post a Comment