…::துயர் பகிர்வோம்::… திரு .விஸ்வலிங்கம் நடராஜா

…::மரண அறிவித்தல்::… பிறப்பு : 07 JAN 1936 இறப்பு : 11 FEB 2019              திரு நடராஜா விசுவலிங்கம்...

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 07 JAN 1936
இறப்பு : 11 FEB 2019

             திரு நடராஜா விசுவலிங்கம் (நடராஜா ஐயா)
காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன முன்னாள் ஒப்பந்தக்காரர், N K S Transport நிறுவன உரிமையாளர்


யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை தையிட்டி, கனடா Scarborough வை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா விசுவலிங்கம் அவர்கள் 11-02-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம்(பலாங்கொடை முன்னாள் வர்த்தகர்) நாகரத்தினம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா(முன்னாள் பிரபல வர்த்தகர்- உரும்பிராய்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்களாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நடாராஜ்குமார்(கீதவாணி- East FM அதிபர்), ஸ்ரீஸ்கந்தராஜா, வாசுகி, வனஜா, ஜெயராஜா(தலைவர்- ஸ்ரீ அய்யப்பன் ஆலய முன்னாள் அறங்காவலர் சபை- கனடா), வதனா, சதீஸ், சுரேஷ்(Bachelor degree of Mathematics), மோகன்ராஜ்(வீடு விற்பனை முகவர்), சௌதா, கௌரி(Registered Nurse- Mount Sinai Hospital), கஜேந்திரன்(Process Manager- Rogers) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உமா, ரசா, ரகு, பாலன், சுமதி, முரளி, துசி(TSN Express Transport), சங்கர், துளசி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தினேஷ், நிரோஷ், உமேஷ், பிதுஷன், அனுசன், தனுசன், திவ்யா, தபிஷன், துஷாரா, ரிதிஷா, ஹரிஷா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
Saturday, 16 Feb 2019 4:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை Get Direction
Sunday, 17 Feb 2019 9:30 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம் Get Direction
Sunday, 17 Feb 2019 12:00 PM - 12:30 PM 
Highland Hills 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
நடாராஜ்குமார் Mobile : +14168241212
ஜெயராஜா  Mobile : +14165789546
மோகன்ராஜ்  Mobile : +14165202587        

COMMENTS

Name

Aiyyanaar Kovil,3,Anjaneyar Temple,9,Arasade SithiVinayagar,26,Articles,62,BharathiSanasamuka.N,3,Canada,60,Canada.M.n.m.o,28,Denmark,15,F.M.P.ThomaiyarOnriyam,9,fr.stjoseph sports,6,France,95,Gandhiji.P.School,7,GanthigySanasamuka.N,7,Hindu Samaiya A.s,8,History,47,Hospitel,9,Ilaignar Sanasamuka.N,34,jana,39,Kalagam,10,KalaimagalSanasamuka.N,2,KalaivaaniSanasamuka.N,3,Kali Amman,7,Kalvi ApiViruthi.S,33,Kanchipuram Vairavar,10,Labale,12,LiveTv,143,London,21,Lurthu Maatha Kevi,21,mathagal,432,Mathagal NalanPuri.S,33,Mylvagna Pulavar.S.N,11,Navalar Sansmuka.N,9,Neer pavanaiyalar.S,10,Net,32,Nunasai Murugan,39,Nunasai Murugan.S.N,1,Nunasai.V,44,obituaries,500,Paanavaddy Amman,38,Punita Thomaiyar.S.N,1,Raja Rajeshwary,16,S.k.k Gnanavairavar,4,S.Maathar Kirama.A.S,18,Sahayapuram,17,Sampunatha Eswaram,10,Sangamiththa Temple,15,Sithi Vinayagar.P.S,52,Sivan Kovil,38,St Soosaiyappar.C,6,St Thomas.Y.Sports.C,13,St.Antonys Church,7,St.Joseph,83,St.Sebastians Church,18,St.Thomas Church,36,St.Thomas.P.School,10,St.Thomas.R.C.G,33,Steel players.S.C,3,StJoseph SportsClub,6,Swiss,40,ThamilPoonka,48,Upputtharavai Vairavar,2,Uthayatharagai.p,2,Vanni Vinayakar,6,Veerapathirar,6,Vigneswara,95,VinayagarSportsClub,32,VipulanantharPadippakam,5,wishes,254,
ltr
item
மாதகல்.Net: …::துயர் பகிர்வோம்::… திரு .விஸ்வலிங்கம் நடராஜா
…::துயர் பகிர்வோம்::… திரு .விஸ்வலிங்கம் நடராஜா
https://3.bp.blogspot.com/-YCoClRt8qjM/XGRappA-5XI/AAAAAAAAyB4/igKDP4ZqnR4JlFIN4Xco1J06DTxjW9lAwCK4BGAYYCw/s1600/mathagal%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A8%25E0%25AE%259F%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259C%25E0%25AE%25BE%2B%25282%2529.jpg
https://3.bp.blogspot.com/-YCoClRt8qjM/XGRappA-5XI/AAAAAAAAyB4/igKDP4ZqnR4JlFIN4Xco1J06DTxjW9lAwCK4BGAYYCw/s72-c/mathagal%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A8%25E0%25AE%259F%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259C%25E0%25AE%25BE%2B%25282%2529.jpg
மாதகல்.Net
http://www.mathagal.net/2019/02/obituaries12.html
http://www.mathagal.net/
http://www.mathagal.net/
http://www.mathagal.net/2019/02/obituaries12.html
true
2878532765923976682
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy