…::துயர் பகிர்வோம்::… திரு சூசைப்பிள்ளை பிரான்சிஸ்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 02 OCT 1950
இறப்பு : 10 FEB 2019

   திரு சூசைப்பிள்ளை பிரான்சிஸ்

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், மாதகலை வசிப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை பிரான்சிஸ் அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
மரிய றீற்றா அவர்களின் அன்புக் கணவரும்,
நியூட்டன்(பின்லாந்து), ஜெயட் ஜெய்கிஷன்(இந்தியா), மஞ்சு(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யூடிற், றதிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஒலிவியா பெல்கன் டிலானி, பிரியா றெய்சன், ஏஞ்சல் மயூரி, கொவுசி, றீற்றா ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


   நியூட்டன் +358449829870           Mobile : +358449829870                                                                     

Share:

No comments:

Post a Comment