யாழ்பாவாணன் வெளியீட்டகமும் யாழ் மென்பொருள் தீர்வுகளும் இணைந்து நடாத்தும் மீன்ஊடக வெளியீடு பற்றிய கருத்தரங்கு..!

 யாழ்பாவாணன் வெளியீட்டகமும் யாழ் மென்பொருள் தீர்வுகளும் இணைந்து நடாத்தும் மீன்ஊடக வெளியீடு பற்றிய கருத்தரங்கு இக்கருத்தரங்கை மாதகலில் இலவசமாக நடாத்த உதவுங்கள். தொடர்பு: 0703445441


மாதகலில் வாழும் கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர், கலைஞர் என எல்லோரும் என்னிடம் தங்கள் பெயர், துறை, நடைபேசி எண் ஆகியவற்றைத் தந்துதவுங்கள். இலவசப் பயிற்சி வகுப்புகளுடன் கலைஞர் சந்திப்பு நடாத்த இவை உதவும்.


Share:

No comments:

Post a Comment