மாதகல் மண்ணின் மாசி மாதத்தின் மற்றுமொரு சிறப்பு தற்போது மாதகல் கடலில் முரல் மீன் வரத்தொடங்கியுள்ளது என்பதை நுகர்வோருக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்…!

மாதகல் மண்ணின் மாசி மாதத்தின் மற்றுமொரு சிறப்பு
தற்போது மாதகல் கடலில் முரல் மீன் படத்தொடங்கியுள்ளது (வரத்தொடங்கியுள்ளது) மாலையானதும் கடற்கரையில் கூட்டம் கூடத்தொடங்கிவிட்டது. வீடுகளில் இரவுச்சாப்பாட்டுடன் சுடச்சுட முரல் சொதியும் தயாராகின்றது. நித்திரையான பிள்ளைகளையும் எழுப்பி சூடான முரல் சொதியுடன் இரவுச் சாப்பாட்டை கொடுக்கும் காலம் இது.
மாதகல் முரல் சொதியின் சுவையும் மணமும் தெரிந்தவர்களுக்கு இதைப்பார்த்தாலே நா ஊறும்.













Share:

No comments:

Post a Comment