யா/ மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூறு வருடம் பழமை வாய்ந்த..!

யா/ மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூறு வருடம் பழமை வாய்ந்த கட்டடத்தின் சீமெந்து நிலம் தேசமடைந்து குன்றும் குழியுமாக காணப்பட்டன பாவிக்க முடியாத நிலைமயில் இருந்தன. இந்நிலையில் பாடசாலை அதிபர் கனடா மாதகல் முன்னேற்ற ஒன்றியத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கினங்க அவர்களின் ஆரம்ப நிதியுதவியுடனும், விநாயகர் விளையாட்டுக்கழகம், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பெற்றோர்கள் ஆகியோரின் சிறு பங்களிப்புடன் புதிதாக நிலக்காரை இடும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. 160x25 நீளம், அகலம் கொண்ட கட்டிடம்.
Share:

No comments:

Post a Comment