சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு மாதகல் கிழக்கு வட்டாரத்தில் மகளீர்தின விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்..!

எதிர்வரும் 3ஆம் திகதி நடைபெற உள்ள மகளீர் தினத்தை முன்னிட்டு மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் திருமதி.வா.சிவனேஸ்வரி பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை 09-02-2019இஅன்று மயில்வாகனப் புலவர் படிப்பகத்திற்கு அருகில் நடைபெற்றது. சாக்கோட்டம், கயிறு இலுவை, மெதுவான ஓட்டம், மெதுவான சைக்கில் ஓட்டம், தேசிக் கரண்டி ஓட்டம் என்பன நடைபெற்றது. வெற்றியீட்டியவர்கலுக்கு சான்றுதல் உடனடியாக வழங்கப்பட்டது. மற்றும் அவைக்குரிய பரிசுகள் எதிர்வரும் மூன்றாம் திகதி மகளீர் தினமன்று வழங்கி கௌரவிக்கபடவுள்ளனர். பெண்களை ஊக்குப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தியமைக்கு திருமதி.வா.சிவனேஸ்வரிக்கு பெண்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.Share:

No comments:

Post a Comment