மாதகலில் எழுந்தருளியிருந்து அருள்பாலிக்கும் தூய லூர்து அன்னையின் திருநாட் திருப்பலி நிகழ்வும்..!

மாதகல் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா
அருந்தவ சீலன் தென்மோடி நாட்டுக்கூத்து நெறியாள்கை அண்ணாவியார் கலைஞாயிறு பத்திநாதர் ராசா
மாதகல் புனித தோமையார் ஆலய வளாகம்

மாதகலில் எழுந்தருளியிருந்து அருள்பாலிக்கும் தூய லூர்து அன்னையின்  திருச்சொரூப தேர்ப்பவனியும், நற்கருணை வழிபாடு நிகழ்வுகளும்..!

மாதகல் சென்தோமஸ் ஐக்கிய வி.கழகம் லூர்து அன்னையின் திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் நடாத்தும் "அற்புதசீலன்" எனும் தென்மோடி நாட்டுக்கூத்து.

மாதகல் கடற்கரை லூர்து கெவி அன்னை யாத்திரைத் திருத்தலத்தின் கொடியேற்ற நிகழ்வுகளையும், டிஜிட்டல் காணொளி பதிவுகளையும் பார்வையிடலாம்…! 

Share:

No comments:

Post a Comment