மாதகல் கிழக்கில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு நிகழ்வுகள்..!

(07.01.2019) இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செ கஜேந்திரன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் திருமதி வாசுகி சுதாகரன் வலி தென்மேற்குப் பிரதேச சபை உறுப்பினர் சிவனேஸ்வரி வாசுதேவன் மற்றும் வலி தென்மேற்கு பிரதேச கட்டமைப்பின் செயலாளர் திரு . வீரசிங்கம் (வீரா ) மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Share:

No comments:

Post a Comment