…::மரண அறிவித்தல்::… அமரர்.சின்னத்துரை அம்பிகைப்பிள்ளை

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 27/01/2019

அமரர்.சின்னத்துரை அம்பிகைப்பிள்ளை 

 யாழ்.மாதகல் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை அம்பிகைப்பிள்ளை அவர்கள் (26-01-2019) சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர், மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

 தகவல் 

 குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment