...::02ம் ஆண்டு நினைவஞ்சலி::... திருமதி அருள்பிரகாசம் றோஸ்மலர்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 07/05/1939
இறப்பு : 29/01/2017

திருமதி அருள்பிரகாசம் றோஸ்மலர்

யாழ்.மாதகலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட அருள்பிரகாசம் றோஸ்மலர் அவர்கள் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, அனாசிமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற இறப்பியல், மாத்தம்மா(ஊறணி K.K.S) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருள்பிரகாசம்(ராசா) அவர்களின் அன்பு மனைவியும்,
வதனா(லண்டன்), சுசிலி(பிரான்ஸ்), டக்ளஸ்(லண்டன்), கலிஸ்ரஸ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஆரோக்கியசாமி, வீமரட்ணம், ஆசீர்வாதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை செல்வரானி, அருட்சகோதரர் றோபேட், ஸ்ரிபன், மற்றும் அருட்சகோதரி செலஸ்ரினா(இலங்கை), சேபியர்(கனடா), அருட்சகோதரி லில்லிறீற்றா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பேரின்பதாஸ், பவானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜனா, யூயின், ஷெரோன், கெவின், டெல்வின், ஜெர்ஸி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 04-02-.2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஜேர்மனியில்(Altekriche Kirdorf Theodor-Heuss-Straße 37, 50181 Bedburg) என்னும் முகவரியில் திருப்பலிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருள்பிரகாசம்(கணவர்) — ஜெர்மனி
தொலைபேசி: +4922729789859
வதனா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +441536744060
செல்லிடப்பேசி: +447455 081893
சுசிலி(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33954697104
செல்லிடப்பேசி: +33627165950
டக்ளஸ்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +441908321293
செல்லிடப்பேசி: +447446642840
கலிஸ்ரஸ்(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915753097725
அருள்தாசன் — ஜெர்மனி
தொலைபேசி: +492272978271
செல்லிடப்பேசி: +491785274273
ஆர்த்தி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915902613493


Share:

No comments:

Post a Comment