மாதகல் இளைஞர் சங்கமும் சனசமூக நிலையத்தினது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் தைப்பொங்கல் நிகழ்வும் எதிர்வரும்..!

மாதகல் இளைஞர் சங்கமும் சனசமூக நிலையத்தினது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் தைப்பொங்கல் நிகழ்வும் எதிர்வரும் 15.01.2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 மணி தொடக்கம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


  மாதகல் இளைஞர் சங்கமும் நிலையத்திற்கான 2019 ல்

புதிய அங்கத்தவர்களை இணைத்தல் முன்னைய அங்கத்தவர்களை மீள பதிவு செய்தல் என்பன தைப்பொங்கல் தினம் வரை இடம்பெற்று வருகின்றன.எனவே பொது விடயங்களில் ஆர்வமுள்ள இளைஞர்கள் அனைவரும் விண்ணப்ப படிவத்தினை பெற்று எமது சங்கத்தில் அங்கத்துவத்தினை பெறுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.புதிய நிர்வாக தெரிவிற்கான பொதுக்கூட்டமானது தைப்பொங்கல் தினத்தன்று15. 01.2019 அன்று இடம்பெறும். 

-நன்றி -

Share:

No comments:

Post a Comment