மாதகல் இந்து சமய அபிவிருத்திச் சங்கமும், விநாயகர் அறநெறிப்பாடசாலையும் இணைந்து நடாத்திய பொங்கல் நிகழ்வுகள்..!

விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் 20-11-2019 அன்று சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நிகழ்ச்சியில் திரு.யோகாசன ஆசிரியர் புலேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார்கள். பொங்கல் நிகழ்வு, நடனங்கள், பேச்சுக்கள், குழுப்பாடல்கள் மற்றும் பரிசழிப்பு நிகழ்வுகலுடன் நடைபெற்றன, மற்றும் விநாயகர் அறநெறிப்பாடசாலை பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கேற்ப 56000ரூபா 20-11-2019 அன்று கல்வி அபிவிருத்திச் சங்க பொருளாளர் விநாயகர் அறநெறிப்பாடசாலை பொருளாளரிடம் வழங்கினார். இவ் நிதியுதவி மாணவர்களிடையே கலை, நடனம் கலை சம்பந்தமாக மாணவர்களின் திறனை ஊக்குவிற்பதற்காக மிருதங்கம், வயலின் போன்ற உபகரணங்களை கொள்வனவு செய்ய பண உதவி செய்துள்ளார். பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Share:

No comments:

Post a Comment