அருள்மிகு ஶ்ரீ சாந்தநாயகி அம்பிகா சமேத ஶ்ரீ சந்திரமௌலிஸ்வர சுவாமி தேவஸ்தான அன்னதானமடத்தின் திறப்புவிழா சிறப்பாக நடைப்பெற்றது.

அருள்மிகு ஶ்ரீ சாந்தநாயகி அம்பிகா சமேத ஶ்ரீ சந்திரமௌலிஸ்வர சுவாமி தேவஸ்தான அன்னதானமடத்தின் திறப்புவிழா (25.01.2019)அன்றைய தினம் சிறப்பாக நடைப்பெற்றது. 

தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
Share:

No comments:

Post a Comment