யா/மாதகல் நுணசை வித்தியாலய பழைய மாணவனும் தற்போது ஜேர்மனியில் வசிப்பவருமாகிய திரு.அன்பழகன் பூபாலசிங்கம் அவர்கள் எமது பாடசாலைக்கு வழங்கிய உதவிகள்..!
 இவரின் பணி மென்மேலும் தொடர அதிபர் மற்றும் மாணவர்கள்  வாழ்த்தி, நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

Share:

No comments:

Post a Comment