அமரர்.கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் ஞாபகார்த்தமாக 2015ஆம் ஆண்டில் இருந்து மாதகல் வில்வளையில் இயங்கும் கலைமகள் சனசமூக நிலையத்தில் நடாத்தப்படும் கல்வி கற்கும் மாணவர்களிற்கான வகுப்புக்கள்..!

அமரர் கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் ஞாபகார்த்தமாக   [இவர் நயினாதீவு பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும், மாதகல் நுணசை வித்தியாலயத்திலும், மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் அதிபராகவும் கடமையாற்றியவர்]  2015ஆம் ஆண்டில் இருந்து மாதகல் வில்வளையில் இயங்கும் கலைமகள் சனசமூக நிலையத்தில்  நடாத்தப்படும் கல்வி கற்கும் மாணவர்களிற்கான வகுப்புக்கள்.
மேலதிக விபரங்களிற்கு கலைமகள் சனசமூக நிலையத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

Share:

No comments:

Post a Comment