பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கம் ஊடாக சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலைக்கான உதவி..!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கம் ஊடாக சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலைக்கான உதவி, 
 
பாடசாலைக்குரிய 2 மிருதங்கம், 1 வயலின் மற்றும் சிடி பிளேயர் என்பவற்றை வாங்கவென ஐம்பத்தாறாயிரம் [56,000]  ரூபாவினை கணக்காளர் திரு குகனேஸ்வரன் அவர்கள் அனுப்பியுள்ளார்.
Share:

No comments:

Post a Comment