…::மரண அறிவித்தல்::… திரு எட்வேட் இராசரத்தினம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 1935/11/12
இறப்பு : 20/12/2018

அமரர் எட்வேட் இராசரத்தினம் 

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், மாதகலை வதிவிடமாகவும் கொண்ட எட்வேட் இராசரத்தினம் அவர்கள் 20-12-2018 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், மேரிஸ்ரெலா(பூமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
றகுணா, சுகுணா(கனடா), றங்கன்(கனடா), எட்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யஸ்ரின்(கனடா), சுமதி(கனடா), அனா(ஐக்கிய அமெரிக்கா)  ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஷெரின், ஷரோன், ஸ்ரெபன், சுசி, ஜாஸ்மின், டேவிட் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

யஸ்ரின்       Mobile : +14168789710
றங்கள்     Mobile : +16476877712
சுகுணா     Mobile : +16477126625
                                                  எட்   Mobile : +19563931551                                                                     

Share:

No comments:

Post a Comment