பாத்தீனியம் அற்ற வடமாகாணம் என்ற தொனிப்பொருளில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகமும் மானிப்பாய் வலி தென்மேற்கு பிரதேச சபையும் இணைந்து மாதகல்..!

பாத்தீனியம் அற்ற வடமாகாணம் என்ற தொனிப்பொருளில்
சண்டிலிப்பாய் பிரதேச செயலகமும் மானிப்பாய் வலி தென்மேற்கு பிரதேச சபையும் இணைந்து மாதகல் J/150 கிராம செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் J/150 கிராமசேவையாளர், பிரதேசசபை உறுப்பினர் திருமதி.சிவனேஸ்வரி ஆகியோரின் மேற்பார்வையில் பாத்தீனியம் ஒழிப்பு சிரமதானம் நடைபெற்றது. இதில் பிரதேச சபை வெளிக்கள உத்தியோகத்தர்கள், J/150 பிரிவிற்குட்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.


Share:

No comments:

Post a Comment