வலி தென்மேற்கு பிரதேசபையின் பண்டதரிப்பு உபஅலுவலகத்திற்கான அடிக்கல்(மாதகல், பண்டதரிப்பு) நாட்டு வைபவம் 22.12.2018 அன்று நடை பெற்ற பதிவுன் காட்சி..!

அடிக்கல் நாட்டல் வைபவம்... வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்திற்கான மாடி கட்டடம் அமைக்க (பண்டத்தரிப்பு-மாதகல் எல்லை காணியில்) 22.12.2018 சனிக்கிழமை காலை 11.30 அளவில் பாராளுமன்ற, மாகாண,பிரதேச சபை உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் நிகழ்வு இடம் பெற்றது...அந்நிகழ்வில் கலந்து கொண்ட போதான சில பதிவுகள்...


Share:

No comments:

Post a Comment