கிராம சக்தி அபிவிருத்திட்டத்தினூடாக அரலிக்கட்டை வடிகாலமைப்பினை மீள் புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நிகழ்வுகள்..!

கிராம சக்தி அபிவிருத்திட்டத்தினூடாக அரலிக்கட்டை வடிகாலமைப்பினை மீள் புனரமைப்பதற்கான  அடிக்கல் நாட்டுவிழா நிகழ்வு 20-12-2018 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் உதவி பிரதேச செயலர், கிராம சேவகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், மாதகல் விவசாய சம்மேளனம்,கிராம சக்தி செயற்குழு அங்கத்தவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.Share:

No comments:

Post a Comment