ஜேர்மனியில் வசிப்பிடமாக கொண்ட லோ.மோகனராஜ் குடும்பத்தின் சார்பாகவும், நிவேன்ஸ் போட்டோஸ் சார்பாகவும் “கிளிநொச்சி கனகபுரம் “மகா வித்தியாலயம் பாடசாலையில் கல்வி கற்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் கற்கும் மாணவர்கள் நலன் கருதி.!
ஜேர்மனியில் வசிப்பவருமான திரு.லோ.மோகனராஜ்(பவன்) குடும்பத்தின் சார்பாகவும், நிவேன்ஸ் போட்டோஸ் சார்பாகவும் “கிளிநொச்சி கனகபுரம் “மகா வித்தியாலயம் பாடசாலையில் கல்வி கற்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் கற்கும் மாணவர்கள் நலன் கருதி 15 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி கற்றல் மேம்பாட்டிற்கு உதவி உள்ளார்கள்.இவர்களது செயற்பாட்டிற்காக மாதகல் மக்கள் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
லேபிள்கள்:
mathagal
No comments:
Post a Comment