மாதகல் சங்கரத்தையை சேர்ந்த கோணேஸ்வரன் ரூபி (அப்பன்) அவர்களின் செல்வப்புதல்வன் வதீஸ் அவர்களின் முதலாவது பிறந்த தினத்தை முன்னிட்டு வறிய பாடசாலை மாணவர்கள் 25 பேருக்கு சப்பாத்துக்கள்,கொப்பிகள், கொம்பாசுகள்,புத்தகப்பை என்பன இலவசமாக வழங்கியுள்ளார்..!

மாதகல் சங்கரத்தையை சேர்ந்த கோணேஸ்வரன் ரூபி (அப்பன்)  அவர்களின் செல்வப்புதல்வன் வதீஸ்  அவர்களின் முதலாவது பிறந்த தினத்தை முன்னிட்டு வறிய பாடசாலை மாணவர்கள் 25 பேருக்கு சப்பாத்துக்கள்,கொப்பிகள், கொம்பாசுகள்,புத்தகப்பை என்பன இலவசமாக வழங்கியுள்ளார். 

இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் திருமதி.வா.சிவனேஸ்வரி மற்றும் முன்பள்ளி ஆசிரியர்,பெற்றோர் கலந்து சிறப்பித்தனர்.

 இவ் உதவி மகத்தான பெரிய உதவி கோணேஸ்வரன் (அப்பன்) போன்று மற்றவர்களும் முன்வந்து உதவி செய்ய வேண்டும் என்று தயவாக கேட்டுக்கொள்கின்றோம். 

கோணேஸ்வரன் வதீஸ் அவர்களுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி  மாதகல் மக்கள்Share:

No comments:

Post a Comment