உழைத்து அறம் செய். எனது நண்பன் அன்ரனி 2018 ம் ஆண்டு வரவேற்கும் முகமாக மாதகல் கிராமத்தில் காட்டுப்புலம் பிரதேசவாழ் மிக வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 96 குடும்பங்களுக்கு..!

உழைத்து அறம் செய். எனது நண்பன் அன்ரனி 2018 ம் ஆண்டு  வரவேற்கும் முகமாக மாதகல் கிராமத்தில் காட்டுப்புலம் பிரதேசவாழ் மிக வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 96 குடும்பங்களுக்கு ஒரு  குடும்பத்திற்கு 4000/-வீதம் அந்ததப்பிரதேச கிராமசேவையாளரூடாக நிதியுதவி வழங்கப்பட்டது. ஏழைகளின் சிரிப்பினில் இறைவனைக்காணலாம் என்பதற்கமைய ,மற்றவர்களுக்கு தங்களாலான அறத்தினை செய்ய வேண்டும். அல்லது அறம் செய விரும்ப வேண்டும். தாய்தந்தையரான  "பப்பாஜெயமேரி"நம்பிக்கை நிதியத்தினூடாக இந்த உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது.2016ம் ஆண்டிலும் 2000/- வீதம் 106 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.im very proud of my friend.இந்த வருடத்திலிருந்து உண்மையில் அனைவரும் அனைவருக்கும் முடிந்தவரை உதவிக்கரம் நீட்டுவோம்.அறம் செய விரும்புவோம்,அறம் செய்வோம்.

Share:

No comments:

Post a Comment