ஜேர்மனியைச் சேர்ந்த திரு.பூ.அன்பழகன் அவர்கள் வேலுப்பிள்ளை பூபாலசிங்கம், பாக்கியம் பூபாலசிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக விக்னேஸ்வரா வித்தியாலய நூலகத்திற்கான உபகரணங்கள்..!

ஜேர்மனியைச் சேர்ந்த திரு.பூ.அன்பழகன் அவர்கள் வேலுப்பிள்ளை பூபாலசிங்கம், பாக்கியம் பூபாலசிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக விக்னேஸ்வரா வித்தியாலய நூலகத்திற்கான உபகரணங்கள் ரூபா80,000ற்கு வாங்கி அன்பளிப்புச் செய்துள்ளார்.
இவரின் பணி மென்மேலும் தொடர அதிபர் மற்றும் மாணவர்கள்  வாழ்த்தி,நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.Share:

No comments:

Post a Comment