மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளியில் நடைபெற்ற ஐந்து வயது மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வுகள்..!

மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளியில் நடைபெற்ற ஐந்து வயது மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வுகள்.
விருந்தினர்களாக விக்கினேஸ்வரா ஆசிரியர்கள் திருமதி.கேதீஸ்வரி, திருமதி.ராகினி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மற்றும் ஐந்து வயது மாணவர்கள் பெற்றோர்களால் முன்பள்ளியின்  தேவைகளுக்காக ஒரு தொகை பணம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
விருந்தினர்களாக கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கும், ஐந்து வயது மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் முன்பள்ளி முகாமைத்துவக் குழுவினர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றார்கள்.Share:

No comments:

Post a Comment