இந்துமத அலுவலகங்கள் அமைச்சு இந்துசமய கலாச்சார அலுவலகங்கள் திணைக்களத்தால் மாதகல் சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை சிறந்த அறநெறிப்பாடசாலையாக தெரிவுசெய்து கேடயமும், அத்தாச்சிப் பத்திரமும்(சான்றிதல்) கொழும்பில் வைத்து வழங்கி கௌரவிக்கப்பட்டது..!

மாதகல் சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாமை பெரும் கஷ்ரத்திற்கு மத்தியில் மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையில் இயங்கி வருகின்றது. சமயம், பண்னிசை, யோகாசனம் ஆகியன ஐந்து ஆசிரியர்களுடன் நடைபெறுகின்றது.
 

இந்துமத அலுவலகங்கள் அமைச்சு இந்துசமய கலாச்சார அலுவலகங்கள் திணைக்களத்தால் மாதகல் சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை சிறந்த அறநெறிப்பாடசாலையாக தெரிவுசெய்து கேடயமும், அத்தாச்சிப் பத்திரமும்(சான்றிதல்) கொழும்பில் வைத்து வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

இவர்களுக்கு மாதகல் மக்கள் சார்பில் நன்றிகளும், பாராட்டுக்களும் தெரிவித்துக்கொள்கிறோம்

Share:

No comments:

Post a Comment