மாதகல் இளைஞர் சங்க இளைஞர்களின் புதிய முயற்சியாக முதல்கட்டமாக..!

"மாதகல் இளைஞர் சங்க இளைஞர்களின் புதியதோர் அவதாரம்"

மாதகல் இளைஞர் சங்க இளைஞர்களின் புதிய முயற்சியாக முதல்கட்டமாக வறுமைக்கோட்டுக்கு உற்பட்ட 25 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் (சப்பாத்து, புத்தகப்பை, கொப்பிகள், கொம்பாஸ், பேனை, பென்சில்கள்) அன்பளிப்பாக 16-12-2018 அன்று சித்தி விநாயகர் முன் பள்ளியில் வைத்து வழங்கி உதவியுள்ளார்கள், மற்றும் இவ் முயற்சிக்கு உதவிய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், தனியார் கல்வி நிலைய பொறுப்பாசிரியர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.    

நன்றிShare:

No comments:

Post a Comment