பிரான்ஸ் மாதகல் நலன் புரிச்சங்கத்தின் 14வது வருடாந்த ஒன்றுகூடலின் சிறப்பு கலை நிகழ்வுகளைபகுதி-01-02டின் டிஜிட்டல் காணொளி பதிவுகள் மூலம் பார்வை இடலாம்…!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 14ஆவது ஒன்று கூடல் நிகழ்வுகள் [பொதுக்கூட்டமும், ஆண்டு விழாவும்] ஞாயிறு 16-09-2018 அன்று வழமைபோல் MARLY LE ROI நகரசபை மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6.00 மணியளவில் நிறைவு பெற்றது.

இவ்விழாவிற்கு பிரான்ஸில் வாழும் மாதகல் மக்கள் பெருமளவில் வருகை தந்த அதேவேளை, சுவிஸ், டென்மார்க், இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்தும் ஒரு சிலர் வருகை தந்து எமது விழாவினை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
          பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம்


பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 14ஆவது வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இறுதிப் பகுதி நிகழ்வுகள்..!  

ஞாயிறு 27-05-2018அன்று பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 14ஆவது வருடாந்த விளையாட்டுப் போட்டிகளின் நிகழ்வுகள் (பகுதி 1). Share:

No comments:

Post a Comment