பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் உதவியுடன், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் 5ஆம் வகுப்பு புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த எமது மாதகல் மாணவர்கள் கௌரவிக்கப்பட்ட அதேவேளை ஒவ்வொரு மாணவனிற்கும் பத்தாயிரம் [10,000]ரூபாவும் வழங்கப்பட்டது..!


Share:

No comments:

Post a Comment