பொன்னுத்துரை சிறுவர் நூலகத்தில் மாணவர்கள் இருந்து வாசிப்பதற்குரிய மேசைகள் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் அனுப்பிய...!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் விடுமுறையில் மாதகலிற்கு சென்றிருந்தவேளை எமது சங்கத்தின் உதவியுடன் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் நடாத்தப்படும் பொன்னுத்துரை சிறுவர் நூல்நிலையத்திற்கு சேன்றிருந்தவேளை அங்கே வேலை செய்பவர்கள் கேட்டக்கொண்டபடி, எமது செயற்குழுவின் முடிவுடன்   13-11-2018 அன்று முப்பத்தையாயிரம் ரூபா பெறுமதியான [35,000] 3 பெரிய மேசைகள் வாங்கிக் கொடுக்கப்பட்டன.


Share:

No comments:

Post a Comment