புலம் பெயர்ந்து இயங்கும் மாதகல் நலன்புரிச் சங்கங்களின் நிதியுதவியுடன் மாதகல் நலன்புரிச் சங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்டு சுகாதார திணைக்களத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட காணியில் சுகாதார திணைக்களத்தால் ஆரம்ப சுகாதார பிரிவுக்குரிய கட்டிடம் 4.6மில்லியன் ரூபா (நாற்பத்தியாறு லட்சம்) செலவில் கட்டிட வேலை துரித கதியில் நடைபெற்று வருகிறது.

புலம் பெயர்ந்து இயங்கும் கனடா மாதகல் நலன்புரிச் சங்கம், பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம், பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கம், சுவிஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் ஆகிய நாடுகளின் நிதியுதவியுடன் மாதகல் நலன்புரிச் சங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்டு சுகாதார திணைக்களத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட காணியில் சுகாதார திணைக்களத்தால் ஆரம்ப சுகாதார பிரிவுக்குரிய கட்டிடம் 4.6மில்லியன் ரூபா  (நாற்பத்தியாறு லட்சம்) செலவில் கட்டிட வேலை துரித கதியில் நடைபெற்று வருகிறது.

[02-09-18] புலம் பெயர்ந்து இயங்கும் நலன்புரிச் சங்கங்களின் நிதியுதவியுடன் வாங்கி மாதகல் நலன்புரிச் சங்கத்தால் ஆரம்ப சுகாதார பிரிவிற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட காணியில் ஆரம்ப சுகாதார பிரிவு கட்டடம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன..!

Share:

No comments:

Post a Comment