வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ச. சுகிர்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது..!

வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ச. சுகிர்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கு இவ் உதவியினைச் செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Share:

No comments:

Post a Comment